‘உள்ளாடையை திறந்து காட்டிய நமீதா, அதிர்ந்து போன திரையுலகம்!” என்ற தலைப்பில் சில இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இதற்கானப் படங்களைப் பார்ப்பதற்கு ஏராளமான நமிதா ரசிகர்கள் இணையத்தளத்தின் இதற்கானப் படங்களைத் தேடி வருகின்றனர்.
எனினும், இந்தத் தகவல் பொய் எனவும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லையெனவும் நமிதாவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படமொன்றுக்கான காட்சிகள் படமாக்கப்படும்போது நீச்சல் உடையில் இருந்த நமிதாவின் உடை சற்றுவிலகியதை பரபரப்பிற்காக இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளதாக இன்னும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், நமிதாவின் குறித்த படங்களைத் தேடும் ரசிகர்களின் முயற்சி பலனளிக்காத நிலையில், இவர்களின் முயற்சிக்கு விருந்தளிக்கும், ஏற்கனவே வெளியான சில படங்கள்.