செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 3 நாட்களில் மட்டும் காஞ்சனா-2 திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது3 நாட்களில் மட்டும் காஞ்சனா-2 திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது

3 நாட்களில் மட்டும் காஞ்சனா-2 திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது3 நாட்களில் மட்டும் காஞ்சனா-2 திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது

1 minutes read

திகில் படத்தை காமெடியாக சொல்லி தமிழ் சினிமாவில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியவர் ராகவா லாரன்ஸ்.

மீண்டும் அதே பாணியில் லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள படம் தான் ‘காஞ்சனா-2’. கடந்த வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 17) உலகமெங்கும் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. படம் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்த போதிலும் வசூலில் குறைவைக்கவில்லை.

3 நாட்களில் மட்டும் காஞ்சனா-2 திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் ‘காஞ்சனா-2’விற்கு நல்ல வசூலாம். முன்னணி நடிகர்களின் படங்களுக்குப் பிறகு பெரிய வசூல் செய்த படமாக ‘காஞ்சனா-2’வை கூறுகிறார்கள்.

ராகவா லாரன்ஸின் கேரியரிலும் மிகப் பெரிய வசூலை குவித்த படமாக இந்தப் படம் திகழ்கிறது. ‘காஞ்சனா-2’ தமிழகத்தில் மட்டும் 330க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More