0
ஈழத்தமிழ் இயக்குனர் நந்தா இயக்கும் வல்லதேசம் திரைப்படம் விரைவில் உலகெங்கும் வெளிவர இருக்கின்றது.
தென்னிந்திய நடிகர்களான நாசர், அனுஹாசன் மற்றும் பல ஈழத்தமிழ் கலைஞர்கள் நடிப்பில் இத்திரைப்படம் வெளிவரவுள்ளது.