1
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள பக்கிரி திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது.
குறித்த பாடல் இன்று (சனிக்கிழமை) வெளியாகியுள்ளது.
மதன் கார்கியின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை தனுஷ் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
தனுஷ் நடித்த ஆங்கில திரைப்படமான “Extraditionary Journey of Fakir“ என்ற திரைப்படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – Krushnamoorthy Dushanthini