சமீபத்தில் இடம்பெற்ற சினிமா விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நயன்தாரா
காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீப காலமாக ஜோடியாக சந்தோஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன் எனக் கூறியுள்ளார்.