செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மியன்மார் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1600-ஐ தாண்டியது

மியன்மார் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1600-ஐ தாண்டியது

0 minutes read

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 – ஐ தாண்டியுள்ளது.

அத்துடன்,, 3,400க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், சுமார் 140 பேரைக் காணவில்லை.

இந்த நிலையில், இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்போரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மாண்டலேயில் மின்சாரம், தொலைபேசி தொடர்பு, இணையச் சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவேளை, தாலய்லந்துத் தலைநகரிலும் மீட்புப் பணிகள் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மியன்மாரில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவாகப் பதிவானது

தாய்லாந்தில் உணரப்பட்ட அதிர்வால் பேங்காக்கில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.