சோடா லெமன் ஜூஸ்
தேவையான பொருட்கள்
சோடா- அரை லிட்டர்
நன்னாரிசர்பத் – 4 ஸ்பூன்
பெரியஎலுமிச்சை- 1
உப்பு -1 பின்ச்
தண்ணீர்- அரைடம்ளர்(விருப்பப்பட்டால்)
செய்முறை
முதலில் ஒரு எலுமிச்சைபழம் பிழிந்து சாறு எடுக்கவும்.தண்ணீர் அரை டம்ளர் , நன்னாரி சர்பத் கலந்துவிடவும்.
பின்ஒரு கண்ணாடிடம்ளரில் கால் டம்ளர் ஊற்றவும்முக்கால் டம்ளர் குளிர்சாதன பெட்டியில் வைத்த சோடா ஊற்றிபருகவும்.சோடா லெமன் ஜூஸ் ரெடி . சூப்பராக இருக்கும்.தண்ணீர் சேர்க்கமால் சோடா, நன்னாரிசர்பத் மட்டும்எலுமிச்சை சாறுடன் கலந்து பருகலாம்.1- பின்ச் உப்பு சேர்த்துக்கொள்ளவும். சுவை நன்றாக இருக்கும்.