2
முட்டை சான்விச் செய்ய இலகுவான ஒன்றாகும்.இதனை செய்ய தேவையான பொருட்களும் குறைந்த அளவினதே ஆகும்.
தேவையான பொருட்கள்
வெட்டுப்பாண்
முட்டை
மயோமைஸ்
மிளகு
உப்பு சீனி
செய்முறை
முதலில் முட்டையை அவிய விடவும் பின்னர் அவிந்த முட்டையை நன்கு மசிக்கவும் 6 முட்டைக்கு 2 டீ ஸ்பூன் உப்பு 1 டீ ஸ்பூன் சீனி 1 மிளகு தூள் மயோமைஸ் 3 டீ ஸ்பூன் ஏன விட்டு நன்கு கலக்கவும். பின்னர் பாணில் மயோமைஸ் பூசி செய்து வைத்த உள்ளீட்டை பூசி பரிமாறவும் .