பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி -1 கப்
பாசிப்பருப்பு -1/4 கப்
பால் -தேவையான அளவு
நெய் -தேவையான அளவு
ஏலக்காய்-2
உலர் திராட்சை ,முந்திரி,பாதம் துருவல் -தலா ஒரு டேபிள் ஸ்பூன்
பனங் கற்கண்டு-100g
தேங்காயத் துருவல் -1/4 கப்
செய்முறை
வெறும் வாணலியில் பாசிப் பருப்பை நிறம் மாற வறுத்துக் கொள்ளவும் . அரிசியை கழுவி சுத்தம் செய்து . பாசிப்பருப்பு ,பால் சேர்த்து குழைய வேக விடவும் சூடான நெருப்பில் ஏலக்காய் உலர்ந்த திரைட்ஸை முந்திரி ஆகியவற்றை வறுத்து இதில் சேர்க்கவும் .
இறுதியாக பொடித்த பனங்கற்கண்டு தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி , பனகற்கண்டு கரைந்ததும் சிறிது நெய் உற்றி அடுப்பில் இருந்து இறக்கவும். பரிமாறும் போது பாதாம் துருவலை சேர்த்து பரிமாறவும்.