6
டெனிம் ஜீன்ஸில் பாவாடை எப்படி உருவாக்க முடியும்? முடியும் என்கிறார்கள் கற்பனைத்திறன் கொண்டவர்கள். இதோ பாருங்கள், கீழே உள்ள படங்களில் உள்ளவாறு குட்டைப்பாவாடை வேண்டுமா இல்லை நீட்டுப் பாவாடை வேண்டுமா? தையல் கலையில் ஆர்வமுள்ளவர்களே, உங்களிடம் பழைய டெனிம் ஜீன்சும் பிடித்தமான டிசைன் துணிகளும் இருந்தால் அழகான பாவாடை தயார்.