ஏணி என்றால் எம் எல்லோர் மனதிலும் தோன்றுவது உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்கவோ, வைக்கவோ அல்லது ஏதாவது வேலை செய்வதற்கு மட்டுமென. ஆனால் அந்த ஏணி படுக்கை அறையிலோ, குளியலறையிலோ, சமையலறையிலோ, வரவேற்பு அறையிலோ, படிக்கும் அறையிலோ அல்லது நீங்கள் ஆசையாக பராமரிக்கும் பூந்தோட்டத்திலோ பலவடிவமாக பயன்படுத்தி அழகு படுத்தலாம்.
உங்கள் கற்பனையில் உருவான ஏணி மீதான அலங்காரங்கள் மூலம் மற்றவர்கள் பார்த்தவண்ணம் ஆச்சரியப்படுத்த உங்களால் முடியும். உங்களுக்காக சில மாதிரிகள் இங்கே….