கோடைகாலம் வந்தாலே கொண்டாட்டம்தான். எல்லோரும் சப்பாத்துக்களை தூர வீசிவிட்டு அழகான பாதணிகளை அணிவார்கள். அதற்காகவே கடை கடையாக ஏறியிறங்கி பலவண்ண நிறங்களில் வடிவு வடிவான பாதணிகளை தங்கள் உடைகளுக்கு பொருத்தமானதாக வாங்குவார்கள்.
ஆனால் உங்கள் உடைகளுக்கு பொருத்தமான நிறங்களில் குறைந்த செலவில் நீங்களே வடிவமைத்து அணிந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்குமல்லவா. முயற்ச்சி செய்து பார்க்க விருப்பமா, உங்களால் இலகுவாகப் பெறக்கூடிய பலநிறங்களில் உள்ள பலூன்கள், வண்ண வண்ணமான ரிபன்கள், பல வர்ணங்களான துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பூக்களும் பொத்தான்களும் இருந்தால் நீங்களும் ஒரு பாதணி வடிவமைப்பாளர் ஆகலாம்.
ஐடியாக்கள் வேணுமா, இதோ இங்கேயுள்ள படங்களைப் பாருங்கள்..