0
முட்டையின் ஓட்டிலும் உட்பகுதியிலும் சால்மனெல்லா என்னும் பாக்டீரியா இருக்கிறது.
இந்த பாக்டீரியாவின் வளர்ச்சி அறையின் சாதாரண வெப்பநிலையைக் காட்டிலும் குளிரான இடத்தில் அதிகமாக வளர்கிறது.
அதனால் முட்டையை பிரிட்ஜில் வைக்கும்போது முட்டையில் மட்டுமல்லாமல் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மற்ற பொருள்கள், காய்கறிகளின் மீதும் இந்த பாக்டீரியா பரவுகிறது.
அதனால் முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.