27
பேசும் பொற்சிலையே
உன் விழி பேசும்
மொழி புரியாமல்…!!
நான்…!!
கற்சிலையாக நிற்கிறேன்…
பதில் சொல்ல தெரியாமல்..!!
நன்றி : கோவை சுபா | எழுத்து.காம்