நான் விடும் மூச்சுக் காற்றுக்கு ஒலி இருந்தால் அது உன் பெயரை மட்டுமே உச்சரிக்கும் நான் ரோஜாவை விட அழகில்லை நான் உன் மேல் கொண்ட காதலும் என் இதயம் துடிக்கும் துடிப்பும் ரோஜாவை விட அழகானது 💞💞
நன்றி : உஷா விஜயராகவன் | கவிக்குயில்
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW