55
நட்பு எனும் அருவியிலே
நாம் ஆடி
மகிழ்ந்ததெல்லாம்
கனவாகும்
நாள் வந்து
கண்ணீராய்
பெருகுதடி…
நட்பெனும் பிரிவு
கடலினிலே
நம் கபடமில்லா
பேச்சுக்களும்
நம் கள்ளமில்லா
சிரிப்புகளும்
நினைவலையாய்
வந்து மோதுதடி…..
– உஷா விஜயராகவன்
நன்றி : கவிக்குயில்