செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஈழத்தமிழரின் தூவானம் திரைப்படம் இலண்டனில் திரையிடப்படுகின்றது

ஈழத்தமிழரின் தூவானம் திரைப்படம் இலண்டனில் திரையிடப்படுகின்றது

9 minutes read

தாயகக் கலைஞர்களின் முயற்சிகளுக்கு கிளிமக்கள் அமைப்பு (கிளி பீப்பிள்) தமது ஆதரவினையும் ஊக்கப்படுத்தல்களையும் தொடர்ந்து வழங்கிவரும் நிலையில்தூவானம்திரைப்படம் இலண்டன் நகரில் சிறப்புக்காட்சியாக (London Premier Show) காண்பிக்கப்பட்ட உள்ளது

கிளிநொச்சி மண்ணின் கல்வியலாளரும் யாழ் பல்கலைக்கழக நாடகத்துறை முதுநிலை விரிவுரையாளருமான திரு ரதிதரனின் இயக்கத்தில், யாழ் வைத்தியசாலை வைத்திய நிபுணர் சிவன்சுதன் தயாரிப்பில் முற்றுமுழுதாக ஈழத்துக் கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட தூவானம் முழுநீள திரைப்படம் ஈழத்தமிழரின் காலஓட்டத்தின் கதையை கருவாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது

கிளி பீப்பிள் மற்றும் யாழ் பல்கலைக்கழக சர்வதேச வைத்தியர் சங்க பிரித்தானிய கிளை இணைந்து இந்த நிகழ்வை எதிர்வரும் ஜூன் மாதம் 4ம் திகதி நடாத்துகின்றது. மாலை நான்கு மணியளவில் Alperton Community School, Ealing Road, HA0 4PW என்னும் முகவரியில் திரையிடப்படுகின்றது.

பிரதம விருந்தினராக பேராசிரியர் எஸ் ரவிராஜ் அவர்கள் கலந்துகொள்ள.
திரைப்படத்தின் தயாரிப்பாளர் வைத்திய நிபுணர் சிவன்சுதன் அவர்கள் தாயகத்திலிருந்து கலந்து கொள்ள இருக்கின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More