6
இறுதிப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இசையால் அஞ்சலி செய்யும் விதமாக தாயகத்தின் முன்னணிப் பாடகர் யுவராஜின் எருக்கலை சுவாசம் பாடல் வெளியீடு கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நாளை 16ஆம் திகதி பிற்பகல் 3.30மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் உள்ள கேகே மண்டபத்தில் (குமரகுரு) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.