செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கண் அழகு போதும் ….!!!

கண் அழகு போதும் ….!!!

0 minutes read

அவள் மெல்ல கண் …
அசைத்தாள் நான் …..
அகராதியெல்லாம் ….
தேடுகிறேன் …….!!!

காதலில்
தான் கண்ணால் …..
ஒருவரை காயப்படுத்த …..
முடிகிறது …..!!!

காதலுக்கு உடல் ….
அழகு தேவையில்லை ….
கண் அழகு போதும் ….!!!

 

நன்றி | கவிப்புயல் இனியவன் | kavikiniyavan.emyspot.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More