8
டிஸ்வரி பப்ளிக்கேசன் வெளியீட்டில், சென்னை பல்கலைக்கழக அரபுத் துறை பேராசிரியர் திரு. ஜாகிர் உஷேன் மொழிபெயர்ப்பில், அரபுக் கவிஞர், எழுத்தாளர் திரு .சிஹாப் கானம் அவர்களின் உப்பு கவிதைத் தொகுப்பு சார்ஜா உலகப் புத்தகக் காட்சியில் வெளியாகியுள்ளது.