2
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்தும் மலையகத்தின் நிர்மாணச் சிற்பி ‘கோ. நடேசய்யர்’ 75வது ஆண்டு நினைவு நிகழ்வு உரையரங்கில் எனது உரை நாளை மறுதினம் பௌர்ணமி காலை 10 மணிக்கு இணையவழியில் இடம்பெறவுள்ளது.