1
பூக்களோடு காத்திருந்தேன் வருஷமெல்லாம்
கனவுகளை நீ தந்தாய் கண்ணோரம்!
காதலோடு காத்திருந்தேன் காலமெல்லாம்
இனிமையினை நீ தந்தாய் நெஞ்சோரம்!
பூக்களோடு காத்திருந்தேன் வருஷமெல்லாம்
கனவுகளை நீ தந்தாய் கண்ணோரம்!
காதலோடு காத்திருந்தேன் காலமெல்லாம்
இனிமையினை நீ தந்தாய் நெஞ்சோரம்!
Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines