0
பழையன கழிதலும் புதியன புகுதலும் – நம்
வாழ்வில் கலந்து போன உண்மைகள்!
பிறக்கப் போகும் புதிய ஆண்டில் – இங்கு
நல்லன புகுந்து மகிழ்வினை தர வேண்டும்!