0
தாயே……
உன் நெஞ்சில் நானும் உலகத்தைக் காண்கிறேன்
உன் கண்ணில் என்றும் பாசத்தைப் பார்க்கிறேன்
உன் அணைப்பில் இன்றும் சுகத்தை உணர்கிறேன்
உனக்குள்ளே நானும் செல்ல மகனாய் வாழ்கிறேன்!