0
தாய்மையை நேசிக்கிறேன் வயிற்றில் உனை சுமந்ததால்..
தாய்ப்பாசத்தால் பொங்குகிறேன் மடியில் உனை தாலாட்டுவதால்..
தாயாய் நன்றி சொல்லுகிறேன் என்னிடம் உனை சேர்த்ததால் – இன்னொரு
தாயின் வலியையும் உணருகிறேன் அத்தாயிடமிருந்து உன் தந்தையை பிரித்ததால்…