செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் பட்டாசு! | கவிதை | கி.ராம்கணேஷ்

பட்டாசு! | கவிதை | கி.ராம்கணேஷ்

0 minutes read

 

வெடித்துச் சிதறிய
பட்டாசுகள்
பிரகாசிக்கிறது
வேடிக்கை பார்க்கும்
பிள்ளைகளின்
புன்னகையில்…

நன்றி : கி.ராம்கணேஷ் | கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More