என் கலிதீர்க்க வந்தவளே என் ஆசை மகளே உன்னுடனான ஊடல் காமத்தில் சேர்ந்ததல்ல உதிரத்தில் உருவாகி உணர்வாகிப்போனது இலை கொண்ட பனியல்ல இமை கொண்ட கண்ணதுமடிகொண்ட சுமைமனம் கொண்ட சுகமானது!!!
நன்றி : உமாபாரதி | எழுத்து இணையம்
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW