வெறும் காலில் நடப்பதை தவிர்க்கலாம். கண்களின் தசைகளை வலுவிலகச் செய்யும்.
கண்கள் வறண்டு போவதைத் தடுக்க, கண்களை அடிக்கடி சிமிட்டுங்கள்.
டிம் விளக்குகளைத் தவிர்த்து, நன்றாக இருள் சூழ்ந்த அறையில் தூங்குங்கள்.
வெய்யில் அதிகம் உள்ள நேரங்களில், கண்களை கூலர்ஸ் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.
கண்களை பாதுகாக்கும், கம்ப்யூட்டர் ஸ்கிரீன் கார்ட்(screen guard) பயன்படுத்துங்கள்.
கண்களை வலுவாகும் கேரட், பச்சைப் பயிறு, நெய் சாப்பிடுங்கள்.
கண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், சர்வாங்காசனம் செய்யுங்கள்.
சில இயற்கையான பொருட்களைக் கொண்டு, உங்கள் குறைபாடுகளை நீக்கும் உறுதியான மனமும் இருந்தால், நிச்சயம் எந்த வயதினரும் கண் கண்ணாடியில் இருந்து விடுபடலாம்.