7
சோம்பேறிகள் எப்போதும் சொகுசு வாழ்க்கை விரும்புவர்களாக இருப்பார்கள். கனவு காண்பது என்பது அவர்களுக்கு மிக பிடித்தமான வேலை.
இந்த சோம்பேறித்தனம் என்பது பெரும்பாலும் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் தெரிவதில்லை. விருப்பமில்லாத அல்லது போரிங் என்று நீங்கள் நினைக்கும் வேலைகளில் மட்டுமே சோம்பேறித்தனம் வெளிப்படுகிறது.
எனவே, உங்களுக்கு பிடித்த உங்கள் கனவு வேலையை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். உங்கள் கனவு வாழ்க்கையில் சோம்பல் கலைந்து போகும்