உண்மைதான். புரதம் எவ்வளவுக்கு எவ்வளவு ஆற்றலை அளிக்கும் உயிர்ச்சத்தோ, அவ்வளவுக்கு அவ்வளவு சிக்கலான புரதங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும் கூட. எடுத்துக்காட்டு, பாம்பின் நஞ்சு. இது ஒரு புரதம், மிகச் சிக்கலான புரதம். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். இது போல, அரளி விதையின் பருப்பும் புரதம், ஆனால் ஆபத்தை விளைவிக்கும் சிக்கலான புரதம். எனவே புரதங்களைக் கையாளும்போதும் எச்சரிக்கை தேவை.
அரளி விதை உண்டால் உடனடியா நீர் அருந்த கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள் கேள்வி ஞானம் தான்.
அரளி விதை உண்டால் தொண்டையில் உள்ள நரம்புகள் இறுகி மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதால் இறப்பு நிகழ்வதால் உடனடியா நீர் அருந்தக் கொடுத்து வைத்தியசாலைக்கு அழைத்து சென்றால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறுவார்கள்