தயிரை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் சளிபிடிக்கும் என்றெல்லாம் சிலர் எண்ணத்தில் இருக்கும் அத்தகையவர்கள் அவர்களின் எண்ணங்களை இன்றே கைவிடுங்கள்.
தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு குழந்தைக்கு தயிர் மிகவும் நல்ல உணவு தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம் அது குடலுக்கு மிக நல்லது.
குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும் ஒவ்வொரு வருடம் மற்றும் பருவத்திலும் தயிர் சாதகமானது. ஜலதோஷத்தால் பாதிக்கப்படும் பொழுது உடலில் உள்ள புரொபயோட்டிக்குகள் குறைப்பது மட்டுமல்லாமல் உடலில் உள்ள வீக்கம் இருமல் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
தயிரின் குளிர்ச்சித் தன்மையும் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் தரும் அதற்கு தயிரை ஒரு மணி த்தில் தடவி நன்கு உலர்ந்ததும் குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.
இது நல்ல பக்றீரியா (புரோபயோட்டிக் )நிறைந்திருப்பதால் .விட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சத்தலில் உதவுகிறது.
தயிர் பயன்படுத்துவதன் மூலம, அதிகரிக்கும் வாயுக்கள் மற்றும் வீக்கம் 80 சதவீதம் குறைவாகக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உங்களை தொப்பை குறைய உதவுகிறது.