1
போர் தின்று துப்பிய நிலமதில் வேரோடி 30 ஆண்டுகள்
யார் வந்து துடைத்தெறிவார் அந்த கறைபடிந்த நாட்களை ?
கறுப்பு படிந்த ஜூலையில் கண்ணீருடன் நாம் – இன்னும்
எத்தனை ஆண்டுகள்தான் குறுகிப்போய் அஞ்சலி செய்வது ?
அன்று உயிர் நீர்த்த அனைத்து உறவுகளுக்கும் அஞ்சலிகள் ….