1
லண்டனில் இன்று காலை ஆரம்பமாகிய தேசிய நினைவெழுச்சி நாள் எக்ஸெல் மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.
ஏனைய புலம்பெயர் நாடுகள் எங்கும் மாவீரர் நாள் சிறப்பாக நடைபெறு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாயகத்தில் அமைதியாக அனுஷ்டிக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மரக்கன்றுகளை மாவீரர் நினைவாக வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தில் நாட்டியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.