2
இன்று பிறக்கின்ற புதிய ஆண்டில் உலகமெங்கும் அமைதியும் சமாதானமும் நிலைக்க வேண்டுமென மனதில் இருத்தி வணக்கம்LONDON தனது இணைய பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
கடந்த காலங்களில் அனுபவித்த துயர் நீங்கி தமிழர் வாழ்வு விடிவுகொள்ள இந்த புதிய ஆண்டு வழி கொடுக்கட்டும்.