2
மன்னார் மாவட்டத்தில் மடுவரையான புகையிரதப்பாதை செப்பனிடப்பட்டு புகையிரத சேவை நடைபெற்று வருகின்றது. இப்பொழுது மடுப்பகுதியில் இருந்து மன்னார் வரையான புகையிரத சேவை நீடிப்பு செய்வதற்காக புகையிரதப்பாதை செப்பனிடும் பணிகள் முன்முரமாக நடைபெற்று வருகின்றது.
– வணக்கம் லண்டனுக்காக மன்னார் செய்தியாளர் –