0
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 25 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேலாங்கண்ணி கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 25 மீனவர்களுடன் 5 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.