செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 1952 இல் எடுக்கப்பட்ட மார்லின் மன்ரோவின் புகைப்படங்கள்1952 இல் எடுக்கப்பட்ட மார்லின் மன்ரோவின் புகைப்படங்கள்

1952 இல் எடுக்கப்பட்ட மார்லின் மன்ரோவின் புகைப்படங்கள்1952 இல் எடுக்கப்பட்ட மார்லின் மன்ரோவின் புகைப்படங்கள்

2 minutes read

ஹாலிவுட் ரசிகர்களையும், பல முக்கிய அரசியல்வாதிகளையும் தனது கவர்ச்சியால் கட்டி போட்டிருந்த உலகப்புகழ் பெற்ற நடிகை மர்லின் மன்றோவில் இதுவரை வெளியாகாத புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை Phillipe Halsam என்ற போட்டோகிராபர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மர்லின் மன்றோ 27 வயதாக இருக்கும்போது LIFE என்ற பத்திரிகைக்காக அவர் கொடுத்த போஸ்கள் தற்போது வெளியாகியுள்ளது. உடற்பயிற்சி செய்வது போன்று காணப்படும் இந்த புதிய போஸ்கள் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

ஏப்ரல் 7ஆம் தேதி 1952ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் சிலவற்றை மட்டுமே LIFE பத்திரிகை தனது பத்திரிகைகளில் அட்டைப்படம் மற்றும் உள்படங்களாக வெளியிட்டது. மீதியை வெளியிடாமல் பத்திரமாக வைத்திருந்தது. அந்த வெளியிடப்படாத புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது. வெள்ளை நிற கவர்ச்சி உடையணிந்து உடற்பயிற்சி செய்வது போல் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டியிழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Marilyn Monroe 08

tumblr_mcnvsy0fad1r2t5pso1_500

marilyn_monroe_bow

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More