1
இன்று மேதினம். உழைக்கும் வர்க்கத்துக்கான நாள். உலகமெங்கும் இன்றைய தினம் பல நிகழ்வுகள் நடைபெற்றவண்ணம் உள்ளது.
இலங்கையின் முக்கிய நகரங்களில் அரசியல் கட்சிகள் மேதின ஊர்வலத்தினை ஒழுங்கு செய்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் மட்டக்களப்பு மற்றும் சாவகச்சேரியில் நடைபெற்றன.