0
20வது காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கன. செல்டிக் பூங்காவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் விழாவில், 71நாடுகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.