செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிளிபீப்பிள் ஏற்பாட்டில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்கிளிபீப்பிள் ஏற்பாட்டில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

கிளிபீப்பிள் ஏற்பாட்டில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்கிளிபீப்பிள் ஏற்பாட்டில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

0 minutes read

கிளிநொச்சியில் இயங்கிவரும் மகாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலண்டனில் உள்ள திரு திருமதி மகேஸ்வரன், பவித்ரா  பைரவி குடும்பத்தினரின் அனுசரணையில் மேற்படி தீபாவளி நிகழ்வு சிறப்புற நடைப்பெற்றது.

இல்லக் குழந்தைகளுக்கு  சிறப்பு மதிய உணவு மற்றும் பட்டாசுகள் வழங்கி அன்றைய தினத்தை மகிழ்வுடன் கொண்டாடப்பட்டுள்ளது.

 

ytw5t unnamed tyt dsf uuryue5 yiluyil ukyuk nmh kjk k,hj, jtjt hmf jktujt

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More