3
ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் சமந்தா. ஒயிட் விடோ என்றழைக்கப்பட்ட இந்த விதவை உலகிலேயே மிக பெரிய அதிகமாக தேடப்படும் பெண் தீவிரவாதியாக கருதப்பட்டார்.
இவர் தலைக்கு ரூ. ஆறரை லட்சம் டாலர் பரிசு பணம் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் உக்ரைனில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து போரிடுவதாக தெரியவந்தது. அவரை ரஷ்ய ராணுவ வீரர்கள் சுட்டு கொன்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.