3
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கண்களில் நீர் வழிய கார்த்திகைப்பூ சூடி தாயகம் காத்த மறவர்களுக்கு திரள் திரளாக அஞ்சலி செலுத்தினர்.