செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 87-வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள்87-வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள்

87-வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள்87-வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள்

0 minutes read

ஹாலிவுட்டில் மிக உயர்ந்த விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்நிலையில், 87-வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டன. அவற்றில், கிரைம் சஸ்பென்ஸ் பேக்கிரவுண்டில் உருவான ‘The Grand Budapest Hotel’ திரைப்படம், காமெடி கலந்த கற்பனை படமான ‘Birdman’ ஆகியவை அதிகபட்சமாக 9 நோட்களை ஸ்கோர் செய்தது.

அதற்கு அடுத்தபடியாக, இரண்டாம் உலகப்போரை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள ‘The Imitation Game’, 8 நோட்களையும், அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருக்கும் ‘American Sniper’,  ‘Boyhood’ ஆகிய திரைப்படங்கள் 6 நோட்களையும் ஸ்கோர் செய்துள்ளது. அதேபோல், பெஸ்ட் பிக்சர் வரிசையில் ‘Budapest’, ‘Selma’, ‘The Theory of Everything’, ‘Whiplash’ போன்ற படங்கள் இடம் பெற்றன.

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில், வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வழங்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More