2
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிவதென்ற மக்களின் முடிவை அடுத்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருக்கவேண்டுமென்று டேவிட் கமெரோன் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செயல் ஒரு வலிமை மிக்க ஜனநாயக நாடென மீண்டும் பிரித்தானியா நிரூபித்துள்ளதென உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட வண்ணமுள்ளன.