பல வருடங்களாக இணையத்தில் இயங்கிவந்த தமிழ் டிரேக்டரி முதன் முதல் நூலுருவில் வருகின்றது. இந்த கோர்வையானது ஜெர்மனில் உள்ள தமிழர்களின் வியாபாரம் மற்றும் கோவில்களின் அத்துடன் தமிழர்களின் அன்றாடம் தேவைப்படுகின்ற தவல்களின் கோர்வையாகும்.
இன்று ஐரோப்பாவிலே மிகப் பிரமாண்டமாக நடைபெறும் ஹம் அம்மன் கோவில் தேர் திருவிழாவில் பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் அதன் பின் அருகில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் கோவில்களில் பெற்று கொள்ளலாம்.
எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு கை நூல், வருடா வருடம் புதிய புதிய தகவலுடன் வெளிவர உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு www.tamildirectory.com