4
கிளிநொச்சியில் பொது சந்தையில் ஏட்பட்ட பெருந்தீயினால் நூறுக்கு மேற்பட்ட கடைத் தொகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன.
போதிய தீயணைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
முள்ளிவாய்க்காலின் முடிவில் முற்றாக இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு இது மேலும் ஒரு இழப்பு.
சேதவிபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.