0
தமிழக மக்கள் அம்மா என அழைக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குணமடைந்து மீண்டும் பழைய உட்சாகத்துடன் வரவேண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக இலக்கிய அணி சார்பாக தென் சென்னையை சேர்ந்த கழக பிரமுகர் திரு.கே.எஸ்.மலர்மன்னன் அவர்கள் இரு பாடல்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.