3
இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 25 வருடங்கள் நிறைவைத் தொடர்ந்து ஆலயத்தில் வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் நிகழ்வாக நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், சான்றோருக்கான மதிப்பளிப்பு, அம்மன் ஆலயத்தின் புதிய இணையத்தளம், அம்மன் ஆலய தொலைக்காட்சிக்கான மொபைல் வடிவம் அறிமுகம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.