2
வவுனியாவில் இயங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுமாறு வவுனியா வளாக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும் 28ம் திகதி குருமன்காட்டிலுள்ள வளாகத்தில் இருந்து இவ்வூர்வலம் ஆரம்பமாக உள்ளது. இவ் ஊர்வலத்தின் போது இலங்கை ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக வவுனியா வளாக சமூகம் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது