0
தமிழக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அ மார்க்ஸ் யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளமையுடன் எதிர்வரும் 24ம் திகதி நடைபெறும் கருத்துப்பரிமாறல் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெற்காசியச் சமூகங்கள் எதிர்நோக்கும் மனித உரிமைப் பிரச்சனைகளும் தீர்வுக்கான செயற்பாட்டுக் களங்களும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்;
புதிய பண்பாட்டுத் தளம் மூலமாக ஒழுங்கு செய்த இந்த நிகழ்வு ஓய்வு பெற்ற பண்ணை முகாமையாளர் A நடராஜா தலைமையில் நடைபெறுகின்றது.